நல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வெற்றி
கோவையை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அயன் படம் பார்ப்பதற்காக கோவை கங்கா தியேட்ட்ரில் டிக்கெட் வாங்க, எழுபது ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டர் பாயிலை கொடுத்திருக்கிறார்கள். அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக ஜெயராமன் நுகர்வோர் கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டு தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து, அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டிருக்கிறது.மிகுதியாக வாங்கிய காசுக்கு 12 சதவிகிதம் வட்டியுடன், வழக்கு செலவு ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்கும்.
எந்திரனுக்கு நாற்பதுரூபாய் டிக்கெட் விலை 200??
Source : cablesankar.blogspot.com
எந்திரனுக்கு நாற்பதுரூபாய் டிக்கெட் விலை 200??
Source : cablesankar.blogspot.com
Subscribe to:
Posts (Atom)